--- --:--:-- --

கணவன் மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு..!

3

தேனி மாவட்டம் கம்பத்தில் விஷம் அருந்தி கணவன் உயிரிழந்ததும் மனைவியும் உயிரிழந்தார். கோம்பை ரோட்டை சேர்ந்த மனோஜ் தீபிகா தம்பதி இருவருக்கும் உடல் நலம் இன்றி இருந்தது. இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் வேலைக்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்தார்.

 

கணவர் மனோஜ் இதனால் அரளி விதையை சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வலிப்பு ஏற்பட்டு தீபிகாவும் இறந்ததால் அவரும் விஷம் சாப்பிட்டாரா என பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon