--- --:--:-- --

போதையில் ரயில் நிலையத்திற்குள் புகுந்த கார்.. ஜேசிபி மூலம் மீட்பு..!

2

ர்நாடக மாநிலத்தில் ஓட்டுனர் மது போதையில் இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து ரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்டவாளத்தில் விழுந்த கார் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

 

பின்பக்க டயர்கள் மட்டுமே பிளாட்பாரம் பகுதியில் இருந்த நிலையில் அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon