--- --:--:-- --

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

4

சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயது வீரர்களின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் மூன்று தோட்டாக்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon