--- --:--:-- --

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!

3

ஜோர்டானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். தலைநகரங்களில் உள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. நொடிப்பொழுதில் சரிந்து தரை மட்டம் ஆனது. கட்டட இடிபாடுகள் 25க்கும் மேற்பட்டோர் சிக்கினார்.

 

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon