கோயில் திருவிழா நடத்த இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இளவடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனைக்கு தீர்வு காண வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை சுமூக தீர்வு காணும் வரை தேர்த்திருவிழாவை நடத்த வேண்டாம் என்ற வட்டாட்சியரின் முடிவை எதிர்த்து அவரது அலுவலகத்தில் நுழைந்து இரு தரப்பினர் வாக்குவாதம் செய்தனர்.





