--- --:--:-- --

தமிழக கடனை அடைக்க முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய இளைஞர்..!

6

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் இந்தியாவின் கடனை அடைக்க விஜய் ரூ4000 காசோலை வழக்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

 

இந்த காட்சியை நிஜமாக்கும் வகையில், தற்போது தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர், தமிழக அரசின் கடனை அடைக்க, தனது பங்களிப்பாக ரூ22674 முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon