--- --:--:-- --

திடீரென மீடியேட்டர் மீது மோதிய அரசு பேருந்து..!

3

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற அரசு பேருந்து சாமுண்டி தியேட்டர் அருகே வளைவில் தெரிவித்த பொழுது எதிர்பாராத விதமாக மீடியேட்டர் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

 

அப்பொழுது சாலைக்கு நடுவே பேருந்து இருப்பதாக கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டார்.

 

Right Menu Icon