--- --:--:-- --

கார் பேட்டரியில் ஏற்பட்ட தீ.. கார் முழுவதும் பரவியதாக தகவல்..!

7

தூத்துக்குடியில் இளைஞர்கள் மூன்று பேர் சென்ற கார் திடீர் என தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் முழு காரும் எரிந்து சேதமடைந்தது. கார் பேட்டரியில் ஏற்பட்ட தீ கார் முழுவதற்கும் வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon