--- --:--:-- --

கேரளாவில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து..!

3

கேரளாவில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தில் திருவலங்காடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று பின்புறம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். கட்டுப்பாட்டை இழந்து சென்ற கார் சாலையோர பள்ளத்தில் சிக்கியிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon