--- --:--:-- --

சாலையின் குறுக்கே வந்த நாயால் கார் விபத்து..!

The dog runs across the road in front of the car. View from above.

The dog runs across the road in front of the car. View from above.

திருப்பூரில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்திற்கு உள்ளானது. மங்கலத்தை அடுத்து சாமலாபுரம் பகுதியில் ஆல்பின் என்பவர் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது தீரன் நாய் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. இதில் காரில் இருந்த நான்கு பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

 

Right Menu Icon