ஆழ்துளை கிணறுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவன்..!
பீகாரில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுவன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள பேரிடர் குழுவினர் சிறுவனுக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் குழிக்குள் நிரப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.





