--- --:--:-- --

துண்டிக்கப்பட்ட சிசுவின் தலை.. தாயின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட கொடூரம்..!

2

பாகிஸ்தானில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் இருந்த குழந்தையின் தலையை வெட்டிய ஊழியர் அதனை கருப்பையிலேயே வைத்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிந்து மாகாணத்தில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவம் பார்த்தவர் மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது.

 

அங்குள்ள மருத்துவ ஊழியர் அவருக்கு பிரசவம் பார்த்த நிலையில் கருப்பையில் இருக்கும் பச்சிளம் குழந்தையை வெளியே எடுக்கும்பொழுது அதன் தலையை அவர் வெட்டி விட்டதாகவும் தெரிகிறது. பின்னர் அந்த தலையை கருப்பையில் வைத்து தையல் போட்டு விட்டதாகவும் உடலை மட்டும் வெளியே எடுத்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Right Menu Icon