அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை..!
கன்னியாகுமரி மாவட்டம் தூத்துக்குடியில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையை காப்பாற்ற அரசு உதவ வேண்டுமென்று தாய் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தப்பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது குழந்தைக்கு எஸ்என் டைப்டு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.



