--- --:--:-- --

நாளை முதல் 144 தடை உத்தரவு..!

5

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை முதல் 15-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon