அர்ஜெண்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அர்ஜென்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. சில வினாடிகள் நீடித்த நடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கின.
மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.





