--- --:--:-- --

நிறுத்த சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த இளைஞர்..!

6

வில்லிவாக்கம் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லிவாக்கம் பெசன்நகர் மார்க்கமாக செல்லும் பேருந்தில் பயணம் செய்த இருவர் பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் பேருந்து நிறுத்தக்கோரி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இறங்கிய நபர் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பியோடினார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரபு என்பவரை கைது செய்துள்ளனர். பிரபுவுடன் பயணித்த பெருமாள் என்பவரை நடத்துனரே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon