மாடலிங் செய்யும் பெண்களை குறிவைத்து பழகி ஏமாற்றிய இளைஞர்..!
மாடலிங் துறையில் உள்ள பல பெண்களை ஏமாற்றிய முகமது சையது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 21ம் தேதி வேப்பேரியை சேர்ந்த முகமது சையத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பெண்களுடன் பழகி அவர்களை சையது ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.





