--- --:--:-- --

காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர்..!

2

ந்திர மாநிலத்தில் தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் வெங்கடகிரியை சேர்ந்த அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் அவனது காதலை ஏற்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பொழுது வழிமறித்து கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். படுகாயமடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

Right Menu Icon