காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் சென்ற காதலன்..!
புதுக்கோட்டையில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்கு கத்தியுடன் சென்ற காதலன் கைது செய்யப்பட்டான். புதுக்கோட்டை சந்தானபுரத்தை சேர்ந்த பெண் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கௌதம் என்பவரை காதலித்து...





