இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை..!
சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தற்போது பேட்டி அளித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் இந்த வாரம் தடுப்பூசி முகாம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
முன்களப் பணியாளர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும், 60 வயதை கடந்தவர்களும் பூஸ்டர் தடுப்பூசி தடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.






