--- --:--:-- --

பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்..!

6

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் யோகநாதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

 

அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில் கைதான ஆசிரியர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon