--- --:--:-- --

நடிகை திரிஷா, சத்யராஜுக்கு கொரோனா தொற்று உறுதி..!

5

நடிகர் சத்யராஜ், நடிகை திரிஷா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை திரிஷா கொரொனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் தனக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் சத்யராஜுக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon