ஓபிஎஸ், இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ம், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை உறுப்பினரை தேர்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.






