--- --:--:-- --

நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பிரவீன் மற்றும் கீதாஞ்சலி..!

4

நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவன் பிரவீன் ஆகியோர் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 

கடந்த செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை தேசிய தேர்வு முடிவை வெளியிட்டுள்ளது.

 

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கீதாஞ்சலி மற்றும் மாணவன் பிரவீன் ஆகியோர் 710 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேபோல சீதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon