மனைவியின் நடனத்தைக் கண்டு மணமகன் ஆனந்தக் கண்ணீர்..!
திருமண விழா ஒன்றில் பிரபல ஹிந்தி பட பாடலுக்கு மனைவி ஆடிய நடனத்தை கண்ட கணவர் ஆனந்த கண்ணீர் வடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஹிந்தி படத்தில் மட்டுமே இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேடைக்கு அழைத்து சென்ற பொழுது உணர்ச்சி மிகுதியால் கண்ணீரை அடக்க முடியாமல் அந்த மணமகன் அழுதுள்ளார்.






