--- --:--:-- --

புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்..!

12

சென்னையில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கடைசி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று புகைப்படம் வாங்கி கொடுத்து உதவிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கீழ்ப்பாக்கம் தனியார் பள்ளி ஒன்றில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்து வர மறந்து விட்டதால் பதட்டத்துடன் இருந்துள்ளார் .

 

இதனை பார்த்த அவர் ஜான் பிரிட்டோ தனது பைக்கில் அழைத்து சென்று புகைப்படம் வாங்கி கொடுத்து சரியான நேரத்தில் தேர்வு மையத்தில் மாணவியை இறக்கி விட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon