--- --:--:-- --

நடிகை யாசிகாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரல்..!

13

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாசிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை யாசிகா தனது நண்பர்களுடன் காரில் சென்ற போது மாமல்லபுரம் அருகே கார் ஒன்று விபத்துக்குள்ளானது.

 

இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

 

காலில் கட்டுடன் படுத்திருக்கும் யாஷிகாவிற்கு உணவு கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon