--- --:--:-- --

தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும்..!

12

னுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நானே வருவேன் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது ஹரி இயக்கும் மாறும் திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வருபவர் அடுத்ததாக செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் தற்போது நடித்து வரும் படம் திட்டமிட்டபடி முடியாததால் நானே வருவேன் படம் அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon