--- --:--:-- --

இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடும் பரிசோதனைக்கு அனுமதியா..?

12

இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடும் பரிசோதனைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரொனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

 

மேலும் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியவந்தது.

 

2 தடுப்பூசிகளை கலந்து போடும் பரிசோதனைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி ஆயுக் தலைவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon