நிச்சயதார்த்த மோதிரத்தை வெளியிட்ட நடிகை நயன்தாரா..!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது காதலரான விக்னேஸ்வரனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கவனமான கதைத் தேர்விலும் திறமையான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்டவர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர்.
நாளடைவில் அது காதலாக மாறியநிலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததை உறுதி செய்துள்ள நாயன்தாரா தனது நிச்சயதார்த்த மோதிரத்தையும் ரசிகர்களிடம் காண்பித்துள்ளார்.






