--- --:--:-- --

முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனி இணையதளம்..!

4

முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

 

முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற புதிய துறை உருவாக்கப்பட்டது.

 

இந்த துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணயதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon