எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நெகட்டிவ் சான்றிதழ் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

 

கொரொனா முதல் அலையின் போது ஐசிஎம்ஆர் வகுத்த வழிகாட்டுதலின்படி இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பதிலளித்தார்.


Leave a Reply