--- --:--:-- --

தொழிலதிபரை மணந்தார் நடிகை பிரணிதா..!

4

குனி, மாஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை பிரணிதா திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார். நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை நேற்று உறவினர்கள் மத்தியில் அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

தற்போது அவரது திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon