--- --:--:-- --

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நீர்வீழ்ச்சிக்கு சென்ற இளைஞர்கள்..! புதைகுழியில் சிக்கி உயிரிழப்பு..!

3

ந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மூன்று இளைஞர்கள் புதைகுழியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

சன்யாசிமா பாளையத்தை சேர்ந்த இளைஞரின் பிறந்தநாளையொட்டி ஊரடங்கை மீறி நீர்வீழ்ச்சிக்கு 18 இளைஞர்கள் சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சியில் அனைவரும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மூன்று இளைஞர்கள் புதைமணலில் சிக்கி கொண்டனர்.

 

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து புதைகுழியிலிருந்து இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.

Leave a Reply

Right Menu Icon