--- --:--:-- --

தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை..!

10

கொரொனா பாதிப்பு தொடர்பாக தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்கிறார், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலர் டிஜிபி பங்கேற்கின்றனர்.

 

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon