--- --:--:-- --

திமுகவின் மாநில மாநாடு மார்ச் 14ஆம் தேதி நடைபெறும்..!

3

திமுகவின் மாநில மாநாடு மார்ச் மாதம் 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .தேனியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர் திருச்சியிலிருந்து வெற்றிக்கான வியூகம் வகுக்கப்படும் என கூறியுள்ளார்.

 

திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய 11வது மாநில மாநாட்டை வருகிற மார்ச் 14ஆம் தேதி திருச்சியில் நடத்த இருக்கிறோம் என்ற அறிவிப்பை தேனி கூட்டத்தின் மூலமாக அறிவிப்பதில் பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon