--- --:--:-- --

லிஃப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி உட்பட 6 பேர் காயம்..!

7

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே லிஃப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். புதுபேடு கிராமத்தை சேர்ந்த சிந்து என்ற ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணுக்கு குந்தமேடு கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதல் மாடியில் வளைகாப்பு நடத்தப்பட்டு பின்னர் விழா முடிந்ததும் சிந்துவை அவரது உறவினர்கள் அங்கிருந்த லிப்ட் மூலமாக கீழே அழைத்து வந்தனர்.

 

அப்போது எதிர்பாராத விதமாக லிஃப்ட் அறுந்து விழுந்தது சிந்து உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon