சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கல்..!
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினரின் மரணத்திற்கு நடிகர் சூர்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ரெய்னாவின் தூக்கத்தில் பங்கேற்பதாக ட்விட்டரில் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார்.ரெய்னாவின் மாமா உட்பட இருவரை கொடூரமாக கொன்றவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சரை சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.





