--- --:--:-- --

பக்ரீத் பண்டிக்கைக்காக ஆன்லைனில் நடைபெறும் ஆடு விற்பனை..!

8

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆன்லைனில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கொரொனா ஊரடங்கால் கடைகள் மூடப் பட்டிருப்பதால் கால்நடை விற்பனை மந்தமாக உள்ளது. இந்நிலையில் ஆரிஃப்கான் என்பவர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஆடு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

 

சமூகவலைதளங்களில் குரூப் உருவாக்கி அதில் ஆடுகளின் புகைப்படம், வீடியோவுடன் விலையையும் பதிவிட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளார். பக்ரீத் நெருங்கி வரும் நிலையில் ஆன்லைன் விற்பனை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon