--- --:--:-- --

கொரோனா ஆய்வு : பணியாளர்களை விரட்டியடித்த ஊர்மக்கள்

16

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் ஆய்வுக்காக சென்ற நலவாழ்வு துறை அலுவலர் மீது கற்களை வீசி எறிந்து ஊர் மக்கள் விரட்டியடித்தனர். கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கொரொனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் உடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு செய்து வருகின்றனர்.

 

அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி வருகின்றனர். இது போல் மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில்ஒரு ஆய்வுக்காக சென்ற நலவாழ்வு துறையினர்களை பொதுமக்கள் கற்களை வீசி எறிந்து தகாத சொற்களால் பேசியும் விரட்டியடித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon