--- --:--:-- --

திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு போக மாட்டார்கள்

9

திமுகவை நம்பி யாரும் போராட்டத்திற்கு போக மாட்டார்கள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் எரியும் வீட்டில் கிடைப்பது லாபம் என்பதை போல திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஜனநாயக ரீதியிலும் வன்முறையின்றியும் நடைபெறும் போராட்டங்கள் ஒடுக்கப்படுவது இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon