சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வசமுள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் இன்று தொடங்குகின்றன. சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் 7ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.