த.வெ.க எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா – குடிநீர் விநியோகம் பாதிப்பு
சென்னை மதுரவாயல் த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் அலுவலக திறப்பு விழாவிற்காக நீரேற்ற சாலை மறிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வளசரவாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மக்களுக்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்திய நிலையில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற விழாவில் இது போன்ற நிகழ்வு நடந்தது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.





