தென்காசி, விசாரணைக்கு சென்ற விவசாயி அந்தோணிராஜை போலீசார் அவதூறாக பேசியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன், எழுத்தர் கனகராஜ், காவலர் முத்துக்கண்ணன் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.