பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,945 பேர் சதமடித்தனர். அடுத்ததாக கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கணிதத்தில் 732 பேர் சதம், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் பெற்றோரின் எண்ணிக்கை மட்டும் 16, 024 பெற்றுள்ளனர்.