20 தொகுதிகளை இழந்துள்ளோம்: எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு தனக்குக் கிடைக்க வேண்டிய 20 கூடுதல் எம்பி சீட்டுகளை இழந்துள்ளது என்றும், 2011-ஆம் ஆண்டு சென்செஸ் படி தொகுதி மறுவரையறை செய்தால் 9 இடங்களை இழந்திருப்போம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இனி 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும்.. அப்படி செய்தால் நாம் தொகுதிகளை இழக்க போகிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




