எடப்பாடி பழனிச்சாமி இனி எதிர்கட்சி தலைவராக கூட அமர முடியாது – செல்வபெருந்தகை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இனி எதிர்கட்சி தலைவராக கூட அமர முடியாது என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு கட்சியாக அழைத்து தொகுதிப்பங்கீடு குறித்து பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிப்போம் என கூறியுள்ளார்.





