--- --:--:-- --

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கும் தி.மு.க

10

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. சார்பில் குழு அமைக்க உள்ள நிலையில், இந்த குழு குறித்த அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon