தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க அரசுக்கு சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. இந்திக்கு இடமில்லை என்று ஒருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில் இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது மத்திய அரசு என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.