திருச்செந்தூர்: கடற்கரையில் தங்க தடையில்லை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை. கடற்கரையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தங்குவதற்கு தடை என்ற தகவல் தவறானது.
கனமழை நேரங்களில் மட்டும் பக்தர்கள் நலன்கருதி, கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி காவல்துறை விளக்கமளித்துள்ளது.





